#BREAKING || வெயிலுக்கு ரெஸ்ட் கொடுத்து என்ட்ரி கொடுக்கும் மழை வானிலை மையம் கொடுத்த அப்டேட்!
#BREAKING || வெயிலுக்கு ரெஸ்ட் கொடுத்து என்ட்ரி கொடுக்கும் மழை வானிலை மையம் கொடுத்த அப்டேட்!
வரும் 28ம் தேதி தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
"பிப்.28ல் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு"
Next Story