#BREAKING || இன்று, நாளை, நாளை மறுநாள்...வெளியானது வானிலை மையத்தின் அப்டேட் - உஷார் மக்களே..!
நெல்லை மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும்
புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும்
Next Story
