#BREAKING || "நாளை முதல் பிப்.1 வரை மழை.." - வானிலை மையம் கொடுத்த அப்டேட்
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்கள் கனமழை பெய்யும்/சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
"தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்"
"ஜன.30 முதல் பிப்.1 வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்யும்"
Next Story
