டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு...கர்ப்பிணியை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை

தேர்வு எழுத வந்தவர்கள் சாலை மறியல்.கர்ப்பிணியை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை.
x

ஆத்தூர் அரசு பள்ளியில் குரூப் 4 தேர்வு எழுத அனுமதிக்காததால் தேர்வர்கள் அங்குள்ள சாலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, மறியலில் ஈடுபட்ட கர்ப்பிணி பெண்ணையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றது, தேர்வர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. மேலும் 9 மணிக்கு வந்தவர்களையும் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்றும் தேர்வர்கள் குற்றம்சாட்டினர்.தேர்வு எழுத வந்தவர்கள் சாலை மறியல்/கர்ப்பிணியை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை///


Next Story

மேலும் செய்திகள்