டி.என்.பி. எஸ். சி குரூப் - 4 தேர்வு முடிவு வெளியீடு

டி.என்.பி. எஸ். சி குரூப் - 4 தேர்வு முடிவு வெளியீடு

தமிழகத்தில் காலியாக இருக்கும் 6 ஆயிரத்து 491 பணி இடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
Published on
தமிழகத்தில் காலியாக இருக்கும் 6 ஆயிரத்து 491 பணி இடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. செப்டம்பர் ஒன்றாம் தேதி, இந்த தேர்வு நடைபெற்றது. டி. என். பி.எஸ்.சி குரூப் - 4 தேர்வு நடந்து, 72 நாட்களுக்குள் - அதாவது குறைந்த நாட்களுக்குள், முடிவு வெளியானது, வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். விரைவில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு இறுதி கட்ட தேர்வு பட்டியல் வெளியான பிறகு, துறை வாரியான பணி நியமன ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.
X

Thanthi TV
www.thanthitv.com