#BREAKING || TNPSC Exam Results | TNPSC Group 1 மற்றும் Group 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

x

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

குரூப் 2 நிலையில் 536 பணியிடங்களுக்கு பிப்ரவரியில் நடந்த முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு

குரூப் 1ல் 90 பணியிடங்களுக்கு கலந்தாய்வு முடிந்த நிலையில் இறுதி தேர்வு பட்டியல் வெளியீடு


Next Story

மேலும் செய்திகள்