#Breaking || TNPSC தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..! - முக்கிய அறிவிப்பு | Group2 | Group2A

டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பு. குரூப் 2 நிலையில் 116 பணிகளுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பு.

குரூப் 2 நிலையில் 116 பணிகளுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

குரூப் 2-ஏ நிலையில் 5,413 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

கேள்விகளுக்கு தேர்வு எழுத வேண்டும்.

2016-2021 வரை உள்ள காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

போட்டித் தேர்வுக்கான முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும்.

X

Thanthi TV
www.thanthitv.com