டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எப்போது? - டிஎன்பிஎஸ்சி தலைவர் விளக்கம்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிக்கை, அடுத்தாண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலசந்திரன், தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எப்போது? - டிஎன்பிஎஸ்சி தலைவர் விளக்கம்
Published on

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் இனி எந்த முறைகேடும் நடைபெறாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலசந்திரன், தெரிவித்துள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com