தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி சிதறு தேங்காய் போல் உடையும் சூழல் உருவாகியுள்ளது என்று, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.