மார்ச் 11ல் 4 மாவட்டங்களுக்கு வானிலை மையம் மிக கனமழை அலெர்ட்

x

மார்ச் 11ல் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி

ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

மார்ச் 11ல் விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்