நாளை முதல் கடைகளை திறக்க அரசு தளர்வு அறிவிப்பு - கடைகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை வெளியீடு

தமிழகம் முழுவதும் கடைகளில் கடைபிடிக்க வேண்டிய புதிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நாளை முதல் கடைகளை திறக்க அரசு தளர்வு அறிவிப்பு - கடைகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை வெளியீடு
Published on
தமிழகம் முழுவதும் கடைகளில் கடைபிடிக்க வேண்டிய புதிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடை ஊழியர்கள் அடிக்க​டி கண், மூக்கு மற்றும் வாய் பகுதியை தொடக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடை வாசலில் கைகழுவும் வசதி, காய்ச்சல், ச​ளி, இருமல் உள்ள ஊழியர்கள், வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்கக் கூடாது, கடையின் தரைதளம் மற்றும் அடிக்கடி தொடும் பகுதிகளை நாள் ஒன்றுக்கு 10 முறை சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com