இனி இரவில்.. இதற்கு தடை.. தமிழகம் முழுவதும் அமல்.. அரசு அதிரடி
"குடியிருப்பு பகுதிகளில் இரவில் ஹாரன் அடிக்க தடை" "குடியிருப்பு பகுதிகள், அமைதி மண்டலம் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் ஹாரன் பயன்படுத்த கூடாது" தமிழகத்தில் ஒலி மாசினை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியீடு இரவு நேரங்களில் அமைதி மண்டலங்களில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது எனவும் உத்தரவு "ஒலியை வெளியிடும் கட்டுமான கருவிகளை இரவு நேரங்களில் அமைதி மண்டலம், குடியிருப்புகளில் பயன்படுத்த கூடாது" ஒலி மாசினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள், மாநகர காவல் ஆணையர்கள் உள்ளிட்டோரை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
Next Story
