#Breaking : ``ரூ.498.80 கோடி..'' - 18 மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிப்பு | TN Govt

x

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு - விவசாயிகளுக்கு நிவாரணம் /ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு 498.80 கோடி ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு/ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிப்பு/3.23 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 498.80 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு/"மொத்தம் 5 லட்சத்து 18 ஆயிரத்து 783 விவசாயிகள் பயன்பெறுவர்"/"விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஓரிரு நாட்களில் வரவு வைக்க நடவடிக்கை"


Next Story

மேலும் செய்திகள்