பொதுத்தேர்வு - விடைத்தாள் விநியோகத்தில் திடீர் மாற்றம் - தேர்வுத்துறை அதிரடி

x

மதுரையில் விடைத்தாளை மாற்றி முறைகேடு நடைபெற்ற சம்பவம் எதிரொலியாக, விடைத்தாள் விநியோகத்தில் அதிரடி மாற்றம் செய்தும், விடைத்தாளை மாற்றி முறைகேடு செய்யாத வகையிலும், தேர்வுத்துறை புதிய நடவடிக்கை எடுத்துள்ளது... இது குறித்த கூடுதல் தகவல்களை தருகிறார் செய்தியாளர் சங்கரன்....


Next Story

மேலும் செய்திகள்