ஜாபர் சாதிக்-க்கு கொடுத்தது விருதா..? ஒன்றாக இருக்கும் போட்டோ..! டிஜிபி பரபரப்பு விளக்கம்

x

ஜாபர் சாதிக்குடன் இருக்கும் புகைப்படம்- டிஜிபி விளக்கம்/சென்னை/போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் ஜாபர் சாதிக்குடன் தான் இருக்கும் புகைப்படம் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்/சென்னை மாநகர காவல் ஆணையராக தான் இருந்தபோது 10 சிசிடிவி கேமராக்களை ஸ்பான்சர் செய்தார் ஜாபர் சாதிக்- டிஜிபி/"போதைப்பொருள் வழக்கில் குற்றவாளி என தெரிந்ததும், அவர் வழங்கிய சிசிடிவி கேமராக்களை அகற்றி, திருப்பி கொடுத்து விட்டோம்"/ஜாபர் சாதிக் மீது 2013ம் ஆண்டில் எம்.கே.பி. நகரில் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு 2017 ல் முடித்து வைப்பு- டிஜிபி/ஜாபர் சாதிக்கிற்கு தாம் கொடுத்தது விருது அல்ல, அது வெறும் பரிசுப்பொருள் மட்டுமே- டிஜிபி சங்கர் ஜிவால்


Next Story

மேலும் செய்திகள்