ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற பேருந்து.. பயணி செய்த செயல்... தென்காசியில் பரபரப்பு

x

தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து வந்த அரசு பேருந்து ஒன்று, சங்கரன்கோவில் பேருந்துநிலையத்திற்குள் செல்லாமல் பயணிகளை பாதி வழியில் இறக்கி விட்டு சென்றதால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்ட நிலையில், போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, பேருந்து சங்கரன்கோவில் பேருந்துநிலையத்திற்குள் சென்று விட்டு புறப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்