காலை 9:30 மணிக்கு தாக்கலாகும் தமிழக பட்ஜெட்.. வெளியாக இருக்கும் அதிரடி அறிவிப்புகள்
2025-26ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார். தமிழக பட்ஜெட் நிகழ்வை, மாநிலம் முழுவதும் 936 இடங்களில் நேரலையில் ஒளிபரப்பு செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள், சலுகைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story