``நான் CMஆக இருக்கும் வரை டங்ஸ்டன் வராது..'' - சபையில் ஒலித்த உறுதி... அடியோடு மாறிய அரிட்டாபட்டி - வெளியான காட்சி
டங்ஸ்டன் சுரங்கம் குறித்து சட்டமன்றத்தில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், மதுரை அரிட்டாபட்டி சுற்றுவட்டார பகுதிமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்...
Next Story
