"திமுக செய்ய முடியாததை 10 நாட்களில் செய்து முடித்தார் முதலமைச்சர்" - சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பெருமிதம்

திமுக செய்ய முடியாததை 10 நாட்களில் சட்டம் கொண்டுவந்து முதலமைச்சர் சாதித்து காட்டியதாக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
"திமுக செய்ய முடியாததை 10 நாட்களில் செய்து முடித்தார் முதலமைச்சர்" - சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பெருமிதம்
Published on

மத்தியில் 18 ஆண்டுகாலம் ஆட்சிப்பொறுப்பில் இருந்த திமுக செய்ய முடியாததை 10 நாட்களில் சட்டம் கொண்டுவந்து முதலமைச்சர் சாதித்து காட்டியதாக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பெருமிதம் தெரிவித்துள்ளார். வேளாண் மண்டல சட்டம் குறித்த விவாதத்தில் பேசிய அவர், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் விவசாயிகளை பாதிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டம் உட்பட எந்த திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த முடியாது என்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com