"தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும்"- வானிலை ஆய்வு மையம்

x

"தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும்"-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு,ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை பெய்யும்

நீலகிரி,ஈரோடு,கிருஷ்ணகிரி,தர்மபுரி மாவட்டங்களிலும் மிதமான மழை தொடரும்


Next Story

மேலும் செய்திகள்