"33 % பேர் பணிக்கு வர உத்தரவிட வேண்டும்" - தமிழ்நாடு தலைமைச்செயலகம் சங்கம் கோரிக்கை

சென்னை தலைமை செயலகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பணிக்கு வருவோரின் எண்ணிக்கையை 33 சதவீதமாக குறைக்க வேண்டும என முதலமைச்சருக்கு தமிழ்நாடு தலைமைச்செயலகம் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
"33 % பேர் பணிக்கு வர உத்தரவிட வேண்டும்" - தமிழ்நாடு தலைமைச்செயலகம் சங்கம் கோரிக்கை
Published on

சென்னை தலைமை செயலகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பணிக்கு வருவோரின் எண்ணிக்கையை 33 சதவீதமாக குறைக்க வேண்டும என முதலமைச்சருக்கு தமிழ்நாடு தலைமைச்செயலகம் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தலைமைச்செயலகத்தில் 50 சதவீதம் பணியாளர்கள் பணிக்கு வருவதாகவும், அதனை 33 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும், அரசு பணியாளர்களின் மருத்துவ காப்பீட்டை அவர்களது குடும்பத்தினருக்கும் நீட்டித்து ஆணையிட வேண்டும் என்றும் கேட்டுககொள்ளப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com