TN School Leave | தமிழகத்தில் 12 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை
டிச.24 முதல் ஜன.4 வரை அரையாண்டு தேர்வு விடுமுறை
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு வரும் 24 முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.... வரும் 23-ஆம் தேதியுடன் தேர்வுகள் நிறைவடையும் நிலையில், 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது...
Next Story
