TN Rains | Tiruvannamalai Rains | இது தெருவா? இல்ல ஆறா? - தாறுமாறாக ஓடிய மழைநீர்

x

திருவண்ணாமலையில் தெருக்களில் ஆறாக ஓடிய மழைநீர் - மக்கள் அவதி

திருவண்ணாமலை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தெருக்களில் மழை நீரோடு கழிவு நீரும் ஆறாக ஓடியது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்...


Next Story

மேலும் செய்திகள்