TN Rains | Nilgiris | விடிய விடிய கொட்டித் தீர்த்த அதி கனமழை | குன்னூரில் மண்சரிவில் சிக்கிய கார்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கொட்டித்தீர்த்த அதி கனமழையால் மண்சரிவு
குன்னூரில் கொட்டித்தீர்த்த அதி கனமழையால் மண்சரிவு
கடந்த 24 மணி நேரத்தில் குன்னூரில் 21.5 செமீ. மழை கொட்டித்தீர்த்தது
அதி கனமழையால் குன்னூர் உழவர் சந்தை மாடல் ஹவுஸ் பகுதியில் மண்சரிவு
அதி கனமழையால் குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் மின்தடை
Next Story
