கன்னியாகுமரியில் தொடரும் மழை - ஆறுகளில் பெருக்கெடுக்கும் வெள்ளம் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது...