TN Rains | Farmers | Central Team | நெல் விவகாரம் | மத்திய குழு சொன்ன முக்கிய தகவல்

x

நெல்லின் ஈரப்பதம் குறித்து புதுக்கோட்டையில் மத்திய குழு ஆய்வு

"ஈரப்பத மாதிரிகளை சேகரித்த பின்னர் முடிவுகள் வெளியிடப்படும்"

"மத்திய குழு ஆய்வை விவசாயிகள் திருப்திகரமாக பார்க்கின்றனர்"

நெல்லின் ஈரப்பதம் குறித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தனர்..


Next Story

மேலும் செய்திகள்