ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் சவேரியார் பட்டணம். சவேரியர் சமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது..