TN Rain | Heavy Rain | Falls | வெடித்து கொட்டும் அருவிகள்.. பயங்கர காட்சி
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் தேனி மாவட்ட சுருளி அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது... இதேபோல், குற்றால அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு மூன்றாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது..
Next Story
