TN Rain | Giant Tree | தீடீரென விழுந்த ராட்சத மரம்.. சிக்கிய சேதமான வாகனங்கள்
தீடீரென விழுந்த ராட்சத மரம்.. சிக்கிய சேதமான வாகனங்கள்
தீடீரென விழுந்த ராட்சத மரம்.. சிக்கிய சேதமான வாகனங்கள் #rain #tree #damage #vehicles #nilgiris #thanthitv வெலிங்டனில் ராட்சத மரம் விழுந்து கார்கள் உள்ளிட்ட 5 வாகனங்கள் சேதம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த வெலிங்டன் பகுதியில், ராட்சத மரம் முறிந்து விழுந்ததில் கார்கள் உள்ளிட்ட ஐந்து வாகனங்கள் சேதமடைந்தன
