TN Rain Alert | Weather Update | `இந்த மாவட்ட மக்களே உஷார் ' - வார்னிங் கொடுத்த வானிலை ஆய்வு மையம்

TN Rain Alert || `இந்த மாவட்ட மக்களே உஷார் ' - வார்னிங் கொடுத்த வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோவை மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு

"தென்மேற்கு வங்க‌க் கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளின் மேல், நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி"

"தெற்கு கேரளா பகுதிகள், ராயலசீமா அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி"

"தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்"

"ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று 30 முதல் 40 கிலோ மீட்டர் வேக‌த்தில் வீசக்கூடும்"

X

Thanthi TV
www.thanthitv.com