TN Police | "ஐயோ.. நகைய காணும்.." கண்ணீர்விட்டு கதறிய தம்பதி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி

x

நகைகள் காணவில்லை என நாடகம் - சென்னை தம்பதி கைது/விழுப்புரம் ரயில் நிலையத்தில் தங்க நகைகளை காணவில்லை என நாடகமாடிய தம்பதி /புகாரளித்த தம்பதியின் பையில் இருந்து ரூ.30 லட்சம் ரொக்கம் பறிமுதல் /நாடகமாடிய தம்பதியிடம் இருந்த 17 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை /இன்சூரன்ஸ் நிறுவனத்தை ஏமாற்றுவதற்காக நகைகளை உருக்கி விற்பனை செய்தது விசாரணையில் அம்பலம்/சென்னையை சேர்ந்த தம்பதியை கைது செய்து விழுப்புரம் போலீசார் தீவிர விசாரணை


Next Story

மேலும் செய்திகள்