TN Police | Lovers | கம்பிநீட்டிய காதலன்... கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட் - சம்பவம் செய்த காதலி
காதலன் திருமணத்திற்கு ஒத்து கொள்ள மறுத்த நிலையில், காவல்நிலையத்தில் புகார் அளித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்தவர் நிஷாந்தினி. இவர் அஜய் என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இதில், அதிர்ச்சியடைந்த நிஷாந்தினி காவல் நிலையத்தில், அஜய் மீது புகாரளித்து, பின்னர் குடும்பத்தினர் முன்னிலையில் அவரை திருமணம் செய்து கொண்டார்.
Next Story
