ஒரே வாரத்தில் 949 ரவுடிகள் கைது.. கம்ப்ளீட் ஆக்ஷனில் TN போலீஸ்
தமிழகம் முழுவதும் ஒரே வாரத்தில் 949 ரவுடிகளை கைது செய்து போலீசார் அதிரடி... ஒரே வாரத்தில் 2,385 பிடியாணைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...