TN MP Sudha | தமிழக பெண் எம்பியை குலை நடுங்க விட்டவன் பிடிபட்டான்
எம்பி சுதாவிடம் செயின் பறித்த நபர் கைது
டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்டபோது மயிலாடுதுறை எம்பி சுதாவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது
கைது செய்து செயினை மீட்ட டெல்லி போலீசார்
நேற்று முன் தினம் மயிலாடுதுறை எம்பி சுதாவிடம் செயின் பறிக்கப்பட்டது
செயின் பறிப்பு குறித்து எம்பி சுதா காவல்நிலையத்தில் புகாரளித்திருந்த நிலையில் நடவடிக்கை
சுதாவின் கழுத்தில் இருந்து பறித்துச் செல்லப்பட்ட 4 சவரன் தங்கச் சங்கிலி மீட்பு
Next Story
