ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - சரத்குமார்

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ஆறாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று சந்தித்தார்.

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ஆறாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆசிரியர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com