TN Govt Schemes ஒவ்வொரு கேள்விக்கும் 10 மார்க் -TRB தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளால் வெடித்த விவாதம்
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் உதவி பேராசிரியர் பணிக்கு நடத்தப்பட்ட போட்டி தேர்வில் திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் குறித்து 5 கேள்விகள் கேட்கப்பட்டது சர்ச்சையை எழுப்பியுள்ளது. தலா 10 மதிப்பெண்களுக்கு கலைஞர் உரிமைத்தொகை திட்டம் உள்ளிட்ட 5 கேள்விகள் கேட்கப்பட்டன. ஏற்கனவே, TNPSC தேர்வில் திமுக ஆட்சி பற்றிய கேள்விகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இவ்வாறு கேள்விகள் கேட்டிருப்பது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியது.
Next Story
