TN Govt | Justice Kurian | ``ரத்து..’’ | தமிழக அரசு அதிரடி முடிவு

TN Govt | Justice Kurian | ``ரத்து..’’ | தமிழக அரசு அதிரடி முடிவு

TN Govt | central govt | Justice Kurian | ``ரத்து..’’ | தமிழக அரசு அதிரடி முடிவு

நீதிபதி குரியன் குழு அறிக்கையின் பதிப்புரிமை ரத்து ஆங்கிலப் பதிப்பை வெளியிட அரசு உத்தரவு மத்திய - மாநில உறவுகள் குறித்த நீதிபதி குரியன் குழுவின் முதல் பகுதி அறிக்கையின் ஆங்கிலப் பதிப்பு மீதான பிரத்யேக பதிப்புரிமையை ரத்து செய்து, அதை பொதுவெளியில் வெளியிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது... வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com