TN Govt Jobs | ஊராட்சி செயலர் பணியிடங்கள் - அறிவிப்பாணை வெளியீடு
ஊராட்சி செயலர் பணியிடங்கள் - அறிவிப்பாணை வெளியீடு
கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியீடு.
1,450 பணியிடங்களுக்கு இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பம்
டிசம்பர் முதல் வாரத்தில் நேர்காணல் நடத்த தமிழக அரசு திட்டம்
www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
Next Story
