TN Govt | IAS Transfer | 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

x

3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநராக அண்ணாதுரை ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்