அரசு ஊழியர்களுக்கு சலுகை.. தமிழக அரசு அதிரடி முடிவு அரசு ஊழியர்கள் காப்பீடு பெற வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசு ஊழியர்கள் காப்பீடு மற்றும் கடன் சலுகைகளை பெற வங்கிகளுடன். தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.