"ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்" - தமிழக அரசு எச்சரிக்கை

ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கீழ் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்களும் நாளைக்குள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com