தமிழக கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 44,081 பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு. போனஸ் சட்டத்தின் கீழ் வராத கூட்டுறவு பணியாளர்களுக்கு ரூ.2,400 முதல் ரூ.3,000 வரை கருணை தொகை கொடுக்கப்படும் என தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் சத்யபிரதா சாஹூ உத்தரவு பிறப்பித்துள்ளார்.