"மாநில உரிமைகளை மீறினால் எதிர்ப்போம்" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை

பெரியார் காண விரும்பிய சுயமரியாதைச் சமூகமாக தமிழகத்தை மாற்றுவதற்கு திமுக அரசு உறுதி ஏற்றுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com