TN Governor| தமிழக ஆளுநருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் - பதறியடித்து ஓடிய அதிகாரிகள்
TN Governor| தமிழக ஆளுநருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் - பதறியடித்து ஓடிய அதிகாரிகள்
பட்டமளிப்பு விழா மேடையில் கீழே விழுந்த ஆளுநர் அர்லேக்கர் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மாணவ-மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கிவிட்டு வெளியேறும்போது, மேடை அமைப்பில் ஏற்பட்ட குளறுபடியால் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக அதிகாரிகள் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
