TN Election | Money | மருத்துவச் செலவுக்காக எடுத்து சென்ற பணம் பறிமுதல்..கண்ணீர் விட்டு கெஞ்சிய பெண்

TN Election | Money | மருத்துவச் செலவுக்காக எடுத்து சென்ற பணம் பறிமுதல்..கண்ணீர் விட்டு கெஞ்சிய பெண்

மருத்துவச் செலவு பணம் ரூ.2 லட்சம் பறிமுதல் - கண்ணீர் விட்டு அழுத பெண் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், மருத்துவ செலவிற்கு கொண்டு சென்ற 2 லட்சம் ரூபாய் பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்ததால், தாலுகா அலுவலகத்தில் பெண் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நெகிழச் செய்தது.

X

Thanthi TV
www.thanthitv.com