சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு, உரிமம் பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைப்பு, பணப்பட்டுவாடா தடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளும் வேகமெடுத்திருக்கிறது..