TN Election | கைமாறிய கண்ட்ரோல் - ஒரு இடம் விடாமல் இறங்கி அலசும் பறக்கும் படை

TN Election | கைமாறிய கண்ட்ரோல் - ஒரு இடம் விடாமல் இறங்கி அலசும் பறக்கும் படை

உக்கடம் பகுதியில் பழைய குடோனில் வைக்கப்பட்டிருந்த 90க்கும் மேற்பட்ட சில்வர் அண்டாக்கள் கைப்பற்றப்பட்டன. முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வழங்க திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது. தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் அதிகாரிகள் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டு, பொருட்களை மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com