TN Election 2026 | அதிரடியாக அகற்றம்.. தலைகீழாக மாறும் சென்னை

TN Election 2026 | அதிரடியாக அகற்றம்.. தலைகீழாக மாறும் சென்னை

அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்களும் அழிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையொட்டி சென்னை சைதாப்பேட்டையில் அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்...

X

Thanthi TV
www.thanthitv.com