எல்கேஜி யுகேஜி மாணவர் சேர்க்கை நடத்த தொடக்கக் கல்வித் துறை உத்தரவு

x

தமிழகத்தில் எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர் சேர்க்கை நடத்த தொடக்கக் கல்வித்துறை உத்தரவு

2,381 மையங்களில் மாணவர்களை சேர்க்கலாம் என அறிவிப்பு

சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் வரை, அங்கன்வாடி பணியாளர்களை கொண்டு தலைமை ஆசிரியர்கள் வகுப்புகளை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர் சேர்க்கை நடைபெறாதது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை


Next Story

மேலும் செய்திகள்