என்றும் 'மார்கண்டேயன்' ரகசியம் என்ன? - முதல்வரிடம் கலகலப்பாக பேசி மகிழ்ந்த மக்கள்

சென்னை அடையாறில் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலினிடம் மக்கள் கலகலப்பாக பேசி மகிழ்ந்தனர்.

ஆட்சியில் ஒவ்வொன்றும் பார்த்து, பார்த்து சிறப்பாக செயல்படுவதாகவும், இது தொடர வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். குறிப்பாக எப்படி என்றும் மார்கண்டேயனாகவே இருக்கிறீர்களே எனக் கேட்டு முதல்வரை வெட்கத்துடன் சிரிக்க வைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com